✅ வெள்ளை மொச்சையின் நன்மைகள்:
நார்ச்சத்து அதிகம்:
ஜீரண முறையை மேம்படுத்துகிறது
மலச்சிக்கலை தடை செய்கிறது
குடல் நலத்தை பாதுகாக்கிறது
சாதாரணமாக இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்:
லோ குளைகெமிக் இன்டெக்ஸ் (Low Glycemic Index) கொண்டது
டயபடீஸ் உள்ளவர்களுக்கு உதவியாக இருக்கும்
சத்தான புரதம் (Protein):
தாவர ஆதார புரதம் நிறைந்தது
தசைகள் வளர உதவும்
உடல் சோர்வை குறைக்கும்

₹13.00
-35%
In Stock
196 People viewing this product right now!
Description
There are no reviews yet.